செவ்வாய், 9 அக்டோபர், 2012

எனது கிராமத்தின் அழகை இரசிக்க வாருங்களேன்


எனது கிராமத்தின் அழகை இரசிக்க வாருங்களேன் # 10


ஆறுக்கு அஞ்சு சொல்லித்தரும் தாய்ப்பாசம் 


என்னை கவர்ந்த கொடி வகை 


இதுவும் ஒரு பூண்டு செடிதான்.


குமுளம் காயும், மலரும் 


முறுக்கி நிற்கும் குருத்து 


கண்ணை பறித்த மஞ்சள் மலர் 


கம்பு 


ஆமணக்கு தழை 


இதுக்கும் பெயர் தெரியலைங்க 



ரெட்டை இலை (உள்குத்து இல்லைங்க )

சனி, 11 ஆகஸ்ட், 2012

இரு ஆண் உறுப்புக்களுடன் வாழ்ந்த அதிசய மனிதன் (18+ படங்கள்)



நாம் எத்தனையோ விதமான விசித்திர பிறவிகளை உங்களுக்கு அறிமுகப்படுத்தி ஆச்சரியப்படுத்தியுள்ளோம். இன்று நாம் அறிமுகப்படுத்தும் ஒரு நபரும் உங்களை அதிர்ச்சியில் ஆழ்த்த இருக்கிறார். இச்செய்தி வெறும் விளையாட்டுக்காகவே இல்லை ஆண்களை கேவலப்படுத்தும் நோக்கிலோ தரப்படுவது அல்ல..


இப்படி ஒரு மனிதன் இயற்கைக்கு மாறாக இவ்வுலகில் வாழ்ந்து சரித்திரத்தில் இடம் பிடித்துள்ளான் என்பதை நீங்களும் அறிந்து கொள்ளுங்கள். இயற்கையில் மனிதனாக படைக்கப்பட்ட ஒவ்வொரு ஆணும் ஒரு ஆண் உறுப்புடனையே வாழ்க்கை நடத்துகிறான். ஆனால் இங்கு காட்டப்பட்டுள்ள மனிதன் 2 ஆண் உறுப்புக்களுடன் வாழ்ந்திருக்கிறான் என்றால் ஆச்சரியமாக இல்லையா?





ஆம் குறித்த மனிதனுக்கு ஆண் உறுப்பு மாத்திரம் இன்றி கால்களும் 3 கால்களாக காணப்பட்டுள்ளது. இது மாத்திரம் இன்றி இவரது இரு ஆண் உறுப்புக்களும் தனித்தனியாக இயங்கும் ஆற்றல் கொண்டதாக காணப்பட்டதாம்.. இருந்தும் ஒரே நேரத்தில் இரு உறுப்புக்களும் விறைப்பு அடையவதில்லை என இவரை பரிசாதித்த டாக்டர்கள் தெரிவித்திருந்தார்கள்.

ஞாயிறு, 15 ஜூலை, 2012

பல வண்ணங்களில் காணப்படும் பறவைகளின் தொகுப்பு



 

Published:Sunday, 15 July 2012, 
பல வகைகளில் காணப்படும் பறவைகளில் பல வண்ணங்களில் அழகாக காணப்படும் பறவைகளின் சிலவற்றைப் படத்தில் காணலாம்.
Kingfishers

Rainbow Parrot

Rainbow Finches


Toucan in Costa Rican jungle

Bee-eater

Golden Peasant

Sinespinny Turaco

Red Hornbill

Blue Jay



manithan thanks

திங்கள், 9 ஜூலை, 2012

உங்களுக்கு தெரியாத அதிசய பல்லி!


உங்களுக்கு தெரியாத அதிசய பல்லி!
[செவ்வாய்க்கிழமை, 10/07/2012, நேரம் மு.ப. 08:43]
பல்லிகளை நீங்கள் சாதாரணமாக அறிவீர்கள். ஆனால் நாம் இங்கு அறிமுகப்படுத்தப் போகின்ற பல்லி இனம் நீங்கள் காண்கின்ற பல்லிகளில் இருந்து பெரிதும் வேறுபட்டது.
ஆர்மடில்லோ பல்லி என்பது இதன் பெயர். தென்னாபிரிக்க பாலைவனங்களில் வாழ்கின்றது. சுற்றி வளைக்க கூடிய வாலை உடையது.
ஆர்மடில்லோ பல்லி குஞ்சுகள் 6 முதல் 8.5 அங்குலம் வரை இருக்கும். இவ்வகை பல்லிகளின் நடத்தைகள் மிகவும் வித்தியாசமானவை. உதாரணமாக கூட்டமாக வாழும். ஒவ்வொரு கூட்டத்திலும் 60 பல்லிகள் வரை இருக்கும். பெண் பல்லிகள் குஞ்சு ஈனும். முட்டை இடாமல் குஞ்சு ஈனுகின்ற ஒரே ஒரு பல்லி இனம் இதுதான்.
ஆனால் இப்பல்லி இனத்தின் தற்காப்பு நடவடிக்கைதான் விசித்திரமான நடத்தைகளில் குறிப்பிடத்தக்கது. ஏதேனும் ஒரு ஆபத்து நேர இருக்கின்றது என உணர்கின்றபோது வாலை வளைத்து வாய்க்குள் கொண்டு வந்து பந்து போல சுருண்டு விடும். வாலில் உள்ள செதில்கள், கூர்முனைகள் எதிரியிடம் இருந்து பாதுகாப்பு கொடுக்கும். பாதுகாப்பு கவசம் மாதிரியான ஏற்பாடு.
The most unusual aspect of the Armadillo Lizard though is its defense strategy - When in danger, the lizard will take its tail into its mouth and roll into a ball.
The most unusual aspect of the Armadillo Lizard though is its defense strategy - When in danger, the lizard will take its tail into its mouth and roll into a ball.
Share


6arivu. thanks

ஞாயிறு, 3 ஜூன், 2012

தனது இனப்பெருக்கத்தை வினோத முறையில் பாதுகாக்கும் கம்பளிப்பூச்சி


[ 23:06:44 02-06-2012 ]
தனது இனப்பெருக்கத்தை வினோத
கம்பளிப்பூச்சிகள் தன்னுடைய லார்வாக்களை பாதுகாப்பதில் அதிகமான அக்கறை எடுத்துக் கொள்கின்றன.
மேலும் பூமியை பார்க்க துடிக்க படையெடுத்து வரும் லார்வாக்களை மிக சிறப்பான முறையில் பாதுகாப்பதைக் காணொளியில் காணலாம்.


.viyapu. thanks

செவ்வாய், 15 மே, 2012

جميع الحقوق محفوظه 2012


جميع الحقوق محفوظه 2012



يبدو من الصورة أن هذه الحشرة قامت بقتل هذه النملات وهي تتكبد عبء حملها على ظهرها لتفوز بوجبة غداء دسمة ولكن الأمر ليس كذلك فهذه الحشرة التي يطلق عليها اسم “الحشرة السفاحة \ assassin bugs“ تتبع واحدة من اغرب الطرق في التخفي من الأعداء عن طريق حمل النمل الميت على ظهرها لاخافة مفترسيها و خاصة العناكب. هذه الطريقة الغريبة في التخفي أدهشت أحد المصورين و جذبته لتجسيدها في صور وهو يمضي اكثر من نصف ساعة في كل مرة يقوم بتصويرها كما أنه يستخدم كاميرا خاصة للتكبير فحجم هذه الحشرة لا يزيد عن واحد سنتيمتر !
أغرب الطرق المتبعة في التخفي من الأعداء، حشرة تحمل النمل الميت على ظهرها لاخافة مفترسيها (صور)
بالرغم من طريقتها المخيفة في التخفي من الأعداء الا أن هذه الحشرات صغيرة جدا و لا يتجاوز طولها الواحد سنتيمتر و هي تقوم أيضا بقتل النمل بطريقة خبيثة اذ تقوم بحقن أجسامها بانزيم فتاك ثم تقوم بمص ما بجوفها حتى تجف ثم تقوم بحمل الجثث الميته على ظهرها، عدد هذه الجثث قد يتجاوز العشرين في بعض الأحيان !
أغرب الطرق المتبعة في التخفي من الأعداء، حشرة تحمل النمل الميت على ظهرها لاخافة مفترسيها (صور)
تنتمي هذه الحشرة للعائلة (ريديوفيداي \ Reduviidae) التي تضم أكثر من 7000 نوع و هذه صورتها من دون تخف.
أغرب الطرق المتبعة في التخفي من الأعداء، حشرة تحمل النمل الميت على ظهرها لاخافة مفترسيها (صور)
يقول المصور الماليزي “هوك بينج جويك \ Hock Ping Guek” أنه استخدم خاصية التصوير المكبر لالتقاط صور لهذه الحشرة الصغيرة في طريقتها المدهشة في التخفي و في كل مرة يجد فيها حشرة من هذا النوع يمضي أكثر من 30 دقيقة في التقاط أكبر عدد من الصور من زوايا مختلفة ثم بقوم باختيار الأفضل منها.
أغرب الطرق المتبعة في التخفي من الأعداء، حشرة تحمل النمل الميت على ظهرها لاخافة مفترسيها (صور)
المزيد من الصور للحشرة القاتلة.
أغرب الطرق المتبعة في التخفي من الأعداء، حشرة تحمل النمل الميت على ظهرها لاخافة مفترسيها (صور)
أغرب الطرق المتبعة في التخفي من الأعداء، حشرة تحمل النمل الميت على ظهرها لاخافة مفترسيها (صور)
أغرب الطرق المتبعة في التخفي من الأعداء، حشرة تحمل النمل الميت على ظهرها لاخافة مفترسيها (صور)
أغرب الطرق المتبعة في التخفي من الأعداء، حشرة تحمل النمل الميت على ظهرها لاخافة مفترسيها (صور)

--